இந்த மனைப்பிரிவானது புது தாராபுரம் சாலை, சின்னாரகவுண்டன் வலசு அருகில் அமைந்துள்ளது.
மனையின் சிறப்பம்சங்கள்
இந்த மனைப்பிரிவில் வடக்கு மற்றும் தெற்கு பார்த்த மனைகள் விற்பனைக்கு உள்ளது. மனையின் அளவு 4 செண்ட் முதல் 2.50 செண்ட் வரை உள்ளது. விலை விபரங்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
தற்பொழுது இந்த மனைப்பிரிவில் வடக்கு பார்த்த 4 செண்ட் மற்றும் தெற்கு பார்த்த மனைகள் விற்பனைக்கு உள்ளது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுவ் வட்டார பகுதிகளில் Farm House வாங்க மற்றும் விற்க அணுகவும்