நம்ம மொல்லம்பட்டி NRS Gooddown எதிரில் பாலாஜி நகரானது அமைந்துள்ளது. DTCP அங்கீகாரம்ப் பெற்ற மனைப்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனைப்பிரிவில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. இந்த மனைப்பிரிவானது பழனியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மனையின் சிறப்பம்சங்கள்
இந்த மனைப்பிரிவில் வடக்கு மற்றும் தெற்கு பாத்த மனைகள் விற்பனைக்கு உள்ளது. மனையின் அளவு 5.5 செண்ட் முதல் 3.44 செண்ட் வரை உள்ளது. விலை விபரங்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
இந்த மனைப்பிரிவிற்கு பைபாஸ் வழியாக நேரடி சாலை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுவ் வட்டார பகுதிகளில் Farm House வாங்க மற்றும் விற்க அணுகவும்