மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம். வீட்டு மனைகள், தொழில் நிறுவனம் துவங்க தேவையான இடம், தோட்டம் போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும். DTCP / RERA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் வாங்க விற்க தொடர்புகொள்ளலாம்.
ரியல்எஸ்டேட் தொடர்பான அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்து விதமான சேவைகளும் சிறப்பான முறையில் செய்து தரப்படும். வில்லங்கம் இல்லாத சொத்துக்கள் மட்டும் பரிந்துரை செய்யப்படும்.
வீட்டு மனைகள் வாங்க மற்றும் வீடு கட்டுவதற்கு லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
வீடு கட்டுவதற்கு ஏற்ற வகையில் சில மனைப்பிரிவுகளில் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனையிடங்கள் விற்பனைக்கு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கி பயன்பெறலாம். மனை தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சரஸ்வதி நகரில் வடக்குப்பார்த்த மனைகள் விற்பனைக்கு உள்ளது. தற்போது 3 வடக்குப்பார்த்த மனைப்பிரிவுகள் விற்பனைக்கு உள்ளது.
ARS LAYOUT-ல் DTCP அனுமதி பெற்ற மனைப்பிரிவு விற்பனைக்கு உள்ளது. ARS LAYOUT-ல் கிழக்குப் பார்த்த 2 மனைப்பிரிவுகள் தற்போது விற்பனைக்கு உள்ளது.
பாலாஜி நகரில் வடக்குப்பார்த்த மனைகள் விற்பனைக்கு உள்ளது. தற்போது விற்பனைக்கு 4 வடக்குப் பார்த்த மனைப்பிரிவுகள் விற்பனைக்கு உள்ளது.
தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு ஏற்ற இடங்கள் பார்த்து தரப்படும். (Shopping mall, Office Space)
Farm House வாங்க மற்றும் விற்க அணுகவும். தற்போது 28 செண்ட் farm house அமைக்க சிறந்த இடம் விற்பனைக்கு உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.